பீட்சாவை மட்டுமே சாப்பிட்டு உடல் எடையை குறைத்த நபர்

பீட்சா என்பது மிகவும் தீங்கு விளைவிக்கும் உணவுகளில் ஒன்று. ஆனால் மிகவும் பிரபலமான இத்தாலிய உணவாகும். நாம் அனைவரும் பீட்சாவை ரசித்தாலும் உடல் எடையை குறைக்க முயற்சிப்பவருக்கு இது ஆகவே ஆகாது. பீட்சாவில் பொதுவாக அதிக அளவு கலோரிகள், கொழுப்புகள் மற்றும் சோடியம் உள்ளது. இது கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கச் செய்து இதய நோய் அபாயத்தை அதிகரிக்கச் செய்யும். உடல் பயிற்சியாளரான ரியான் மெர்சர், 30 நாள்கள் தினமும் 10 பீட்சாவை உட்கொண்டு, ஒரு வினோதமான சவாலை … Continue reading பீட்சாவை மட்டுமே சாப்பிட்டு உடல் எடையை குறைத்த நபர்